ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டம் : விரைந்து நிறைவேற்ற மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

ஆவடி ஸ்ரீபெரும்புதூர் இடையேயான ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென திமுக எம்.பி. டி ஆர் பாலு மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்
ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டம் : விரைந்து நிறைவேற்ற மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை
x
ஆவடி ஸ்ரீபெரும்புதூர் இடையேயான ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென திமுக எம்.பி. டி ஆர் பாலு மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.  கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட  அத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்