சேவை வரியை ரத்து செய்ய நடவடிக்கை : வேளாண் அமைச்சர் துரைகண்ணு உறுதி

வெளிமாநிலங்களில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பெறப்படும் விளைபொருட்கள் மீதான சேவை வரியை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உறுதி அளித்தார்.
சேவை வரியை ரத்து செய்ய நடவடிக்கை : வேளாண் அமைச்சர் துரைகண்ணு உறுதி
x
வெளிமாநிலங்களில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பெறப்படும் விளைபொருட்கள் மீதான சேவை வரியை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உறுதி அளித்தார். இது தொடர்பாக தி.மு.க உறுப்பினர் எ.வ.வேலு, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்