நீட் விவகாரம் : காங். வெளிநடப்பு

நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது, நளினி சிதம்பரம் குறித்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வெளியிட்ட கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீட் விவகாரம் : காங். வெளிநடப்பு
x
நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது, நளினி சிதம்பரம் குறித்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வெளியிட்ட கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பேரவையில் பேச, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை.

பேச அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கே.ஆர். ராமசாமி தலைமையில், காங்கிரஸ் உறுப்பினர்கள், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே. ஆர். ராமசாமி, காங்கிரஸ் கட்சிக்கும், நளினி சிதம்பரம் என்ற தனி நபருக்கும் எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்