வால்பாறையில் கூடுதல் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் - டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை

வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வால்பாறையில் கூடுதல் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் - டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை
x
வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். வால்பாறை பகுதியில் தற்போது 3 ஏடிஎம் மட்டுமே உள்ளதால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவதாக கூறினார். எனவே வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதல் ஏ.டி.எம். மையங்களை அமைக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்