மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - 6வது முறையாக தங்கம் வென்று அசத்திய பெண்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெனிட்டா ஆண்டோவுக்கு, திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - 6வது முறையாக தங்கம் வென்று அசத்திய பெண்
x
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெனிட்டா ஆண்டோவுக்கு, திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுலோவாக்கியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் தங்கம் வென்ற ஜெனிட்டா, இன்று திருச்சி திரும்பினார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர் ராசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, மாற்றுத் திறனாளிகள் செஸ் சங்கத் தலைவர் உமா உட்பட பல்வேறு அமைப்பினர், விளையாட்டு ஆர்வலர்கள் ஜெனிட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்