பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் - கணேசமூர்த்தி

வரும் மத்திய பட்ஜெட்டில் அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வதோடு, ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
x
வரும் மத்திய பட்ஜெட்டில் அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வதோடு, ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தெரிவித்தார். ஈரோட்டில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் இருந்து மேற்கே செல்லும் ஆறுகளை தடுத்து நிறுத்தும் திட்டங்களையும் செயல்படுத்த வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்