உலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்

ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
உலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்
x
ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சுமார் 60 கிலோ சர்க்கரை மற்றும் 300 முட்டைகளை கொண்டு, இரவு, பகல் பாராமல்  சுமார் நான்கு நாட்களில் இந்த கேக்கை தயாரித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பேக்கரியின் நுழைவாயிலில் இந்த கேக் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கேக்கை பார்வையிட்டு, தங்கள் செல்போன்களில் படம் எடுத்துச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்