"ஆக்கிரமிப்புகளை, தமிழக அரசு அகற்றிட வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கோரிக்கை

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆக்கிரமிப்புகளை, தமிழக அரசு அகற்றிட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கோரிக்கை
x
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆறு குளங்களை தூர்வாரதது அனைவரும் செய்த தவறு என்றார். திமுக குளங்களை ஆக்கிரமித்தது தவறு என்றும், ஆக்கிரமிப்புகளை, தமிழக அரசு அகற்றிட வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்