ஹோமியோபதி மத்திய சபை மசோதா : மக்களவையில் திருமாவளவன் ஆதரவு

ஹோமியோபதி மத்திய சபை மசோதாவை ஆதரித்து, மக்களவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
ஹோமியோபதி மத்திய சபை மசோதா : மக்களவையில் திருமாவளவன் ஆதரவு
x
மக்களவையில் இன்று, 'ஹோமியோபதி மத்திய சபை' மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் மிகக்குறைவாகவே உள்ளது என்றும்,  ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்