"மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அரசு கேட்பதில்லை" - மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர்

மாற்றுத்திறனாளி குறைகளை கேட்க அரசு துறை செயலாளர் மற்றும் ஆணையர் மறுத்து வருவதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அரசு கேட்பதில்லை - மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர்
x
மாற்றுத்திறனாளி குறைகளை கேட்க அரசு துறை செயலாளர் மற்றும் ஆணையர் மறுத்து வருவதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மாற்றுத்திறனாளின் குறைகளை கேட்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து ஜூலை 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்