"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வர வேண்டும்" - கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வர வேண்டும் - கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பேச்சு
x
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் அதிக பெண்கள் தயங்காமல் முன்வந்து போட்டியிட வேண்டும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்