பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்
x
ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அதனை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மடிக்கணிணி வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்