ஒரு குடம் பத்து ரூபாய்...குடிநீருக்காக சிரமப்படும் பொதுமக்கள்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
x
சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். யானைக்கவுனி , கல்யாணபுரம், வ.ஊ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பத்து ரூபாய் கொடுத்து ஒரு குடம் குடிநீர் வாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழாயில் தண்ணீர் வந்தாலும் துர்நாற்றம் அடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்