பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...
x
பழனி முருகன் கோயிலில் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. முன்னதாக மலை மீதுள்ள மயில் மடத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு வேதங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டது .

Next Story

மேலும் செய்திகள்