"திமுக ஆட்சியில் ஏரிகள் தூர் வாரப்பட்டதா?" - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
x
திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகராட்சி சார்பில பெத்தானியபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பங்கேற்ற  அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது லோயர் கேம்பில் இருந்து வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்