குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு பேசிய அவர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு போதிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்