குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

29 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
x
29 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை மண்டலத்தில் மொத்தம் ஆயிரத்து 829 C பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2017 மற்றும் 18 ஆம் நிதியாண்டில் 331 புள்ளி 68 கோடி ரூபாய் செலவில் இரண்டாயிரத்து 65 பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அடுத்தக் கட்டமாக 500 கோடி ரூபாய் குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்