உதகை அந்தோனியார் தேவாலய தேர் திருவிழா

உதகை, அந்தோனியார் தேவாலயத்தில் திருத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
உதகை அந்தோனியார் தேவாலய தேர் திருவிழா
x
உதகை, அந்தோனியார் தேவாலயத்தில் திருத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோனியார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டும் மழையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும் உப்பு மிளகு தூவியும் அந்தோனியாரை வழிப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்