"கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" - தோப்பு வெங்கடாசலம்

சிப்காட் தொழிற்சாலைகளால் பெருந்துறை பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - தோப்பு வெங்கடாசலம்
x
சிப்காட் தொழிற்சாலைகளால் பெருந்துறை பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சென்னையில் நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்