சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு : கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

ஒசூர், அடுத்த கே.கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி கலாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புட்டப்பா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கு : கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
x
ஒசூர், அடுத்த கே.கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி கலாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புட்டப்பா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அதனை நேரில் பார்த்த சங்கரின் 8 வயது தம்பி சதீஷ்குமாரை இருவரும் சேர்ந்து  2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கலா மற்றும் புட்டப்பா கைது செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், உடலை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

Next Story

மேலும் செய்திகள்