சிட்கோ நிலத்தை அபகரித்ததாக புகார் : மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை முன்னாள் மேயரும், திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
சிட்கோ நிலத்தை அபகரித்ததாக புகார் : மா.சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு
x
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை முன்னாள் மேயரும், திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுசம்பந்தமான வழக்கில் மா.சுப்ரமணியனும், அவரது மனைவியும் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை இறுதி வாதத்துக்காக, இன்றைக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை மா. சுப்ரமணியத்தை கைது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்