மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் : பள்ளிக் கல்வித்துறை தகவல்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் : பள்ளிக் கல்வித்துறை தகவல்
x
அரசு பள்ளிகளில் பணியாற்றும் மூவாயிரம் கூடுதல் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதாசாரத்தை கணக்கிட்டு, தேவைக்கு அதிகமாக உள்ள கூடுதல் ஆசிரியர்களை, கலந்தாய்வு நடத்தி வேறு பள்ளிகளுக்கு மாற்ற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்