சூலூர் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக சூலூர் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில், அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சூலூர் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்
x
திமுக தலைவர் ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக சூலூர் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில், அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பழனிசாமிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிசல், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு  அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்