செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் லியோ பாஸ்டின் என்பவர், தனது வீட்டிற்கு மின்வசதி வழங்க வலியுறுத்தி ஒரத்தநாடு நகர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்
x
தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாட்டில்  லியோ பாஸ்டின் என்பவர்,  தனது வீட்டிற்கு மின்வசதி வழங்க வலியுறுத்தி ஒரத்தநாடு நகர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவரிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து லியோ பாஸ்டின் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். 

Next Story

மேலும் செய்திகள்