"மேல்மருவத்தூர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது" - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை கைப்பற்றும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லை என்று அமைச்சர் சேவூர் இராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி
x
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை கைப்பற்றும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லை என்று அமைச்சர் சேவூர் இராமசந்திரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ஈசானிய லிங்கம் அருகில் தமிழக அரசு சார்பில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 28 கோடி ரூபாய் மதிப்பில்  பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதனை  ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்