"எனது பாட்டி கதைகள்" : வலைதள பக்கம் துவக்கம்...

சென்னை - போரூரை அடுத்த மணப்பாக்கத்தில் தனியார் அமைப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ள எனது பாட்டி கதைகள் என்ற புதிய இலவச சமூக வலை தளப்பக்கத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
எனது பாட்டி கதைகள் : வலைதள பக்கம் துவக்கம்...
x
சென்னை - போரூரை அடுத்த மணப்பாக்கத்தில் தனியார் அமைப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ள எனது பாட்டி கதைகள் என்ற புதிய இலவச சமூக வலை தளப்பக்கத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். இந்த வலை தளத்தில், பாட்டியின் கதைகள், வீடியோக்களாகவும், ஆடியோ வடிவத்திலும் பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்