பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் வழிபாடு
x
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு  வழிபாடு நடத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்