மாதவிடாய் தூய்மை தின விழிப்புணர்வு நிகழ்வு : அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா பங்கேற்பு

சென்னை ஒமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மாதவிடாய் தூய்மை தின விழிப்புணர்வு நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
மாதவிடாய் தூய்மை தின விழிப்புணர்வு நிகழ்வு : அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா பங்கேற்பு
x
சென்னை ஒமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மாதவிடாய் தூய்மை தின விழிப்புணர்வு நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா, மாதவிடாய் விழிப்புணர்வு பெண்களின் ஆரோக்கியத்தையும் சிறுநீர் பாதை தொற்றுகளை தவிர்க்கவும் உதவும் என்று தெரிவித்தார். 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நாப்கின் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற பெண்களுக்கு அங்கன்வாடிகள் மற்றும் மகளிர் குழுக்கள் மூலம் வழங்கி வருவதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்