பணம் வைத்து சூதாட்டம்- 10 பேர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த லட்சுமணாபுரம் காட்டு கொட்டகை என்ற இடத்தில், பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாட்டம்- 10 பேர் கைது
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த லட்சுமணாபுரம் காட்டு கொட்டகை என்ற இடத்தில், பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து வந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த ராமநத்தம் போலீசார்,  அவர்களிடம் இருந்து 39 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 கார்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்