சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர்,இரும்பேடு , கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.
சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர்,இரும்பேடு , கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆரணி - வேலூர் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்