ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு நிவாரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு நிவாரணம்
x
சூடகொண்டப்பள்ளி கிராமத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஸ் சுவாதி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டனர். நந்தீஸ் குடும்பத்தினருக்கு மாதந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், 
மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 சென்ட் நிலத்திற்கான பட்டாவை,  ஒசூர் வட்டாச்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்