பிளஸ் 2 மாணவியை மிரட்டி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் கார் ஓட்டுனர் கைது

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார்.
பிளஸ் 2 மாணவியை மிரட்டி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் கார் ஓட்டுனர் கைது
x
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். கார் ஒட்டுனரான இவர், பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை கத்தி முனையில் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், வினோத் குமாரை கைது செய்து, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்