வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார், கனிமொழி

சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று சந்தித்தார்.
வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார், கனிமொழி
x
சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று சந்தித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, தன்னை ஆதரித்து பிரசாரம் செய்த வைகோவிற்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் புகழ் இமயம் போல் உயர்ந்துள்ளதாக கூறினார். மக்களவை திமுக குழு துணை தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்