கிணற்றில் தவறி விழுந்த பெண் : உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கிணற்றில் தவறி விழுந்த பெண் : உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
x
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். குப்பன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்ற பெண், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்ததில், இடுப்பு முறிந்து வலியால் துடித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு, முனிரத்தினத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்