பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து : 1 கோடிக்கும் அதிகமான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பல்

கோவை இருகூரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது.
பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து : 1 கோடிக்கும் அதிகமான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பல்
x
கோவை இருகூரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. அதில் ராமச்சந்திரன் என்பவர் கடந்த 7 வருடங்களாக பஞ்சு மொத்த விற்பனை செய்து வந்துள்ளார். இந்த குடோனில் வட இந்தியாவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று திடீர் என ஏற்பட்ட தீ விபத்தால் குடோனில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின

Next Story

மேலும் செய்திகள்