100-வது பிறந்த நாளை மக்களுடன் கொண்டாடிய விவசாயி

விருத்தாசலத்தில் 100 வயதில் அடி எடுத்து வைக்கும் விவசாயி ஒருவரின் பிறந்தநாளை கிராமமே கொண்டாடி மகிழ்ந்தது.
100-வது பிறந்த நாளை மக்களுடன் கொண்டாடிய விவசாயி
x
விருத்தாசலத்தில் 100 வயதில் அடி எடுத்து வைக்கும் விவசாயி ஒருவரின் பிறந்த நாளை கிராமமே கொண்டாடி மகிழ்ந்தது.  மருங்கூர் கிராமத்தில் ராமசாமி என்பவரே தனது கிராம மக்களுடன் நூறாவது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இயற்கை உணவு உண்டு வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவும், INSTANT உணவைத் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, கிராம மக்களும் அவரது மகன் பேரன் பேத்தி என ராமசாமியிடம்  ஆசி பெற்றது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது மனிதனின் சராசரி வயது குறைந்து வரும் நிலையில் 100 வயது எடுத்துவைத்த விவசாயிக்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்து வருகிறது,

Next Story

மேலும் செய்திகள்