"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
x
விழுப்புரத்தில்  திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் அதையும் மீறி திமுக கூட்டணி வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்