தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  அருகே உள்ள மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பயனற்ற பொருட்கள் இருப்பு வைக்கும்  பகுதியில் வெல்டிங் பணி நடைபெறும் போது  திடீரென எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அது மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமான நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்