ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

செல்போன் வீடியோ கால் மூலம் பெண்களிடம் ஆசையாக பேசி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக சேலம் மாவட்டம் ஜல கண்டாபுரத்தை சேர்ந்த கமல் என்கிற நல்லதம்பி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது
x
செல்போன் வீடியோ கால் மூலம் பெண்களிடம் ஆசையாக பேசி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக சேலம் மாவட்டம் ஜல கண்டாபுரத்தை சேர்ந்த கமல் என்கிற நல்லதம்பி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தன்னுடன் பணிபுரியும் சித்ரா என்பவரின் ஆண் நண்பர் விஜய் மிரட்டியதால், பொய் புகார் கொடுத்ததாக நல்லதம்பியின் தோழி ரேவதி திடீர் பல்டி அடித்தார். எனவே, நல்லதம்பியை அடித்து உதைத்த விஜய் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்