திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை
x
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்ற திமுக தலைவர்  ஸ்டாலின், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக, தொகுதிக்கு வந்த ஸ்டாலினை, வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, வரவேற்றார்.தொடர்ந்து தொகுதி நிர்வாகிகளை சந்தித்த ஸ்டாலின் ,கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் முடிவுக்கு பின் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.இந்த நிகழ்வின் போது, அனிதா இலவச கணினி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற்றுள்ள 4 மாணவிகள்ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்