கஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் ? - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்

தற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
x
தற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த புயலால் தமிழகத்திற்கு இருந்த ஆபத்து விலகியுள்ளதாகவும் ஆந்திர மாநிலத்தில் இந்த புயல் கடுமையான சேத‌த்தை ஏற்படுத்தும் எனவும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்