ஸ்டாலினுடன் ராஜ கண்ணப்பன் சந்திப்பு - "தி.மு.கவில் இணைவது எப்போது?"

தேர்தல் முடிவுக்கு பிறகு, தி.மு.க-வில் இணைவது பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
ஸ்டாலினுடன் ராஜ கண்ணப்பன் சந்திப்பு - தி.மு.கவில் இணைவது எப்போது?
x
தேர்தல் முடிவுக்கு பிறகு, தி.மு.க-வில் இணைவது பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார். 4 தொகுதி இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், இந்த தொகுதிகளில் அ.தி.மு.க-வின் தோல்வி உறுதி என்றும் ராஜ அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்