4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
x
* அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

* சூலூர் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சகோதரர் கந்தசாமி, அவரக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன்

* திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். 

* தி.மு.க, அ.ம.மு.க-வை தொடர்ந்து, தற்போது அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்