"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
மேகதாதுவுக்கு மணல் அனுப்புவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொய்யான தகவல்களை கூறிவருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவுக்கு மணல் அனுப்புவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொய்யான தகவல்களை கூறிவருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.
Next Story

