கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - வாக்காளர் விழிப்புணர்வுக்காக சிலம்பம் ஆட்டம்

x
பெண்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டி நெல்லையில் மகளிர் கல்லூரி மாணவிகள் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். சிலம்பாட்டம் ஆடியும் பேரணியாக சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்