நடனத்திலும் வித்தியாசம் காட்டிய நபர் : குப்பையை எடுத்து ஓரமாக போட்டுக் கொண்டே நடனம்

தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், நடனமாடியவரின் செய்கை, பார்வையாளர்களைக் கவர்ந்தது.
நடனத்திலும் வித்தியாசம் காட்டிய நபர் : குப்பையை எடுத்து ஓரமாக போட்டுக் கொண்டே நடனம்
x
தர்மபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், நடனமாடியவரின் செய்கை, பார்வையாளர்களைக் கவர்ந்தது. நடனம் ஆடிக் கொண்டே, அங்கிருந்த குப்பைகளை சேகரித்தவர், அப்படியே வாக்கும் சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்