தனி நபரின் வினோத ஆட்டம் - அதிமுக கொடியுடன் ராணுவ பாணியில் நடனம்

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக அ.தி.மு.க.வினர் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தனி நபரின் வினோத ஆட்டம் - அதிமுக கொடியுடன் ராணுவ பாணியில் நடனம்
x
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக அ.தி.மு.க.வினர் சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு ஒலித்த பாடல்களுக்கு  ஏற்றவாறு ஒருவர் சாலை நடுவே நடனமாடினார். ஒரு கையில் அதிமுக கொடியுடன், ராணுவ பாணியில் சல்யூட் அடித்தபடி அவர் ஆடிய நடனத்தை பலரும் வேடிக்கை பார்த்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்