முதலமைச்சர் பிரசாரம் - மேடையில் கலைஞர்கள் நடனம்

தென்காசி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்கு சேகரித்தார்.
முதலமைச்சர் பிரசாரம் - மேடையில் கலைஞர்கள் நடனம்
x
தென்காசி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்கு சேகரித்தார். முதலமைச்சர் வருவதற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர். - விஜயகாந்த் வேடமிட்ட கலைஞர்கள் நடனமாடி, அங்கிருந்த வாக்காளர்களைக் கவர்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்