தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி இருந்தது,இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்