திருச்செந்தூரில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூரில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு சண்முக அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் பேட்டரி காரில் யானை அறைக்கு சென்ற ராசாத்தி அம்மாள், யானைக்கு பழம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடம் அவரின் மகள் கனிமொழி வெற்றி பெற சிறப்பு பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்